மரக்கறிகள் (List of Vegetables)
உலகில் விளையும் மரக்கறி வகைகளின் பட்டியல் இங்கே இடப்பட்டுள்ளது. இவற்றில் சகல மரக்கறிகளுக்கான தமிழ் பெயர்கள் இல்லை என்றே நினைக்கின்றேன்.
இருப்பினும் இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகளின் ஆங்கிலப் பெயர்களை சொடுக்கி அப்பெயருக்குறிய மரக்கறிகளின் நிழல் படங்களைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.
இருப்பினும் இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகளின் ஆங்கிலப் பெயர்களை சொடுக்கி அப்பெயருக்குறிய மரக்கறிகளின் நிழல் படங்களைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.
MA;fpyk; | jkpH; | MA;fpyk; | jkpH; | |
அல்பல்பா முளைக்கீரை | Lady's Finger/ Okra | வெண்டைக்காய் | ||
ஆர்றிச்சோக் | லீக்ஸ் | |||
அருகுலாக் கீரை | இலைக்கோசு | |||
தண்ணீர்விட்டான் கிழங்கு | இலைக்கோசு (சிகப்பு) | |||
கத்தரிக்காய் | தாமரைக்கிழங்கு | |||
avocado | யாணைக்கொய்யா | (மிகப்பெரிய வகையான) பூசணி | ||
மூங்கில் குருத்து | வட்டுப்பூசணி | |||
அவரை முளை | Mint | புதினா | ||
அக்காரக்கீரை | மிதுனாக்கீரை | |||
அக்காரக்கிழங்கு/ சர்க்கரைக் கிழங்கு | பச்சோய் | |||
குடைமிளகாய் | வேர்க்கோசு | |||
பாகற்காய்/ பாவக்காய் | ஒரு வகை முள்ளங்கி | |||
பாகற்காய் பெரிது | ஒரு வகை சிறியக்காய் | |||
பொக்ச்சோய் | கறி வாழை | |||
சிகப்பு அவரை | உருளைக்கிழங்கு | |||
சுரைக்காய் | பூசணிக்காய்/ பறங்கிக்காய்/வட்டக்காய் | |||
கொட்டைப்பலா/ ஈரப்பலா | செங்கோசு | |||
கத்தரிக்காய்/வழுதுணங்காய் | செம்முள்ளங்கி | |||
(பச்சை) பூக்கோசு | முள்ளங்கி | |||
கோசுக்கீரை | வானவில் கோசுக்கீரை | |||
களைக்கோசு | பிசுக்கங்காய்/ பீர்க்கங்காய் | |||
ஒரு விதக் கோசுக்கீரை | பிசுக்கங்காய்/ பீர்க்கங்காய் | |||
முட்டைக்கோசு | ஒரு வகை பெரிய இலைக்கீரை | |||
கைகுவா | கடற்சிப்பிக்கோசு | |||
குருக்கிழங்கு | ஒருவகை தண்டுக்கீரை | |||
மரவள்ளிக் கிழங்கு | சாவோய் பூக்கோசு | |||
வெண்பூக்கோசு/ கவிப்பூ | சிறிய வெங்காயம் | |||
சீவரிக்கீரை | பயத்தங்காய் | | ||
ஒரு விதத் தண்டுக்கீரை | புடலங்காய் | |||
சாரணைக்கீரை | ஒரு வகை அவரை | |||
சவ்சவுக்காய் | வட்டுக்காய் | |||
குருந்தக்காளி | சுண்டைக்காய் | |||
கொத்தமல்லி | சுரைக்காய் | |||
கொத்தவரை | (இசுப்பெகடி) பூசணி | |||
சீமை பரட்டைக்கீரை | கீரை | |||
தளிர்பயறு | வற்றாளை/ சர்க்கரை வள்ளி | |||
Cucumber | வெள்ளிரிக்காய் | வாழைப்பொத்தி/ வாழைப்பூ | ||
வெண் முள்ளங்கி | ரற்சோய் | |||
ஒரு வகை கோசு (சலாது) | Tomato | தக்காளி | ||
அவரை (போஞ்சி) | குருந்தக்காளி | |||
மீனாக்கொழுந்து | சீமைத்தக்காளி | |||
ஒரு வகைச் சீமைக்கீரை | ஒரு வகை முள்ளங்கி | |||
(மலர்ப்போன்ற) கோசு | ஒருவகைக் காய் | |||
பிரஞ்சு அவரை (போஞ்சுக்காய்) | கங்குங் கீரை | |||
ஒருவகை சிறியப் பூசணி | மஞ்சல் அவரை/ மஞ்சல் போஞ்சி) | |||
வெங்காயத்தாள்(பூ | ஒரு வகை மேற்கிந்தியக் காய் | |||
(சிறியவகை) வெண்முள்ளங்கி | வெள்ளைப் பாகற்காய் | |||
மெல்லிய அவரை | வெள்ளைக் கத்தரி | |||
முருக்கங்காய்/ முருங்கைக்காய் | வெண்ணுருண்டை முள்ளங்கி | |||
கற்பூசணி | சீமைக்கூடாரக்காய் | |||
| | | ||
பரட்டைக்கீரை | | | ||
நோக்கோல் | | | ||
நோக்கோல் (ஊதா) | | | ||
கோகிலத்தண்டு | | |
கவனிக்கவும்
இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகள் அனைத்திற்கும் இணையானத் தமிழ் பெயர்கள் இல்லை அல்லது எமக்கு தெரியாது என்பதை அறியத் தருகின்றோம். அதேவேளை அனைத்து மரக்கறிகளுக்குமான தமிழ் பெயர்கள் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்காது என்றே கூறவேண்டும். காரணம் வெவ்வேறு நாடுகளில் விளையும் காய்கறிகளூக்கெல்லாம் தமிழில் பெயரிடப்பட்டிருக்காது எனும் நம்பிக்கைத்தான்.
ஆனால் அன்றாடம் தமிழர் உணவில் பயன்படும் மரக்கறி வகைகளின் பெயர்கள், தமிழில் சூட்டப்பட்டப் பெயர்கள், தமிழரான எமக்கே தெரியவிட்டால் வெட்கப்படவேண்டியவர்களில் நானும் ஒருவன் தான்.
இதுப்போன்ற சமயங்களில் தான் இராம்கி ஐயா போன்றோரின் தமிழ் பணியின் அவசியம் புரிகின்றது. இங்கே இந்த மரக்கறிகள் பட்டியலில் இடப்பட்டிருக்கும் அக்காரக்கிழங்கு, குருக்கிழங்கு போன்ற பெயர்சொற்கள் அவரின் பதிவூடாக அறிந்துக்கொண்டது

No comments:
Post a Comment