கதைகள்

ஸ்ரீமத் பகவத்கீதை (Sri Math Bagavat Gita)

  பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருட்சேத்திர தர்ம யுத்தம் நடக்கும் போது ஸ்ரீ பகவான் கண்ணனின் திருவாயினால் மலர்ந்தது பகவத்கீதை. 

அர்ஜூனன் எதிர் அணியில் உள்ள தனது உற்றார், உறவினர்களைக் கண்டு போர்புரிய மாட்டேன் என தனது காண்டீபத்தினை கீழே எரிந்தான். எப்போது அவனது மனக்கலக்கத்தினை போக்கும் பொருட்டு கண்ணன் கீதையை அவனுக்கு உபதேசித்தார். 
கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு யோகத்தினைக் குறிக்கும். யோகம் என்பதற்கு அடைதல் எனப் பொருள். இதில் கடவுளை அடையும் 18 முறைகள் சொல்லப்பட்டுள்ளது. 
இதற்கு ஸ்ரீசங்கரர், ஸ்ரீ ராமனுஜர், ஸ்ரீ மத்வர் போன்ற சமயாச்சார்யார்கள் வியாக்கியாணம் எழுதியுள்ளனர்.


தெனாலி ராமன் கதைகள்

(நீதிக் கதைகள்)

Thenali Raman


தெனாலிராமன் என்று தமிழ் நகைச்சுவை உலகில் பிரபலமான கார்லபதி 
தெனாலி ராமகிருஷ்ணா கி.பி.1509 முதல் 1529 வரை விஜயநகரத்தை ஆண்ட 
கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த அஷ்டதிக் கஜங்களில் 
ஒருவர். இவர் விகடகவி, குமார பாரதி என்ற பட்டங்கள் பெற்றவர். 
இவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல கதைகளாக வழங்கப்படுகின்றன. 
1. காளியிடம் வரம் பெற்ற கதை      2. ராஜகுருவின் நட்பு  3. வித்தைக்காரனை வென்ற கதை
4. நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை  5. ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல் 
6. கூனனை ஏமாற்றிய கதை  7. பாத்திரங்கள் குட்டி போட்ட கதை  8. டில்லி அரசரை வென்ற கதை 
9. கிடைத்ததில் சம பங்கு  10. சோதிடனைக் கொன்ற கதை 11.சூடு பட்ட புரோகிதர்கள்
12. வைத்திய செலவு  13. அதிசயக்குதிரை  14.நீர் இறைத்த திருடர்கள்  
15.புலவரை வென்ற தெனாலிராமன்  16. பிறந்த நாள் பரிசு 17. அரசியின் கொட்டாவி
18. இராஜாங்க விருந்து

முல்லாவின் கதைகள்

(நீதிக் கதைகள்)


Mulla Nasruddin

முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிஞர் - கல்விமான் 
என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார்.
 துருக்கியிலுள்ள எஸ்கி ஷஹர் என்பது அவருடைய பிறந்த ஊர் எனக் கூறப்படுகின்றது. அந்த ஊரில் 
முல்லாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
முல்லா நஸ்ருத்தீன் சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் 
வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றாகும். இவருடைய 
கதைகள்யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக இருந்தது. 
1. பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம் 2. முல்லாவின் தந்திரம் 3. மலிவான பொருள்
4. யானைக்கு வந்த திருமண ஆசை 5. முல்லாவின் திருமண ஆசை 6. வேதாந்த நூல்
7. குட்டி போட்ட பாத்திரம் 8. சொன்ன சொல் மாறதவர் 9. மீன் பிடித்த முல்லா
10.முல்லாவின் அறிவாற்றல் 11. முல்லா அணைத்த நெருப்பு 12. கழுதையால் கிடைத்த பாடம்
13. சூரியனா-சந்திரனா 14. முல்லா வழங்கிய தீர்ப்பு 15. பதிலுக்குப் பதில் 16. புதுப்பானை
17. கல்விமானுக்கு எழுந்த சந்தேகம் 18. கீழே விழுந்த சட்டை

No comments:

Post a Comment