வ.எண்
|
பொருள்
|
தொகை (ரூபாயில்)
|
I.
|
செலவு
|
|
அ.
|
நிலையான மூலதனம்
|
|
1
|
300ச.அடி கொட்டகை-குறைந்த செலவில் (மூங்கில், வலை கொண்டு போடுதல்)
|
10,000
|
2
|
இனப்பெருக்க குளம் (6'x3'x1'6"- சிமெண்ட் தொட்டிகள், 4 எண்கள்)
|
10,000
|
3.
|
வளர்ப்புக் குளம்(6'x4'x2'- சிமெண்ட் தொட்டிகள் - 2 எண்கள்)
|
5,600
|
4.
|
குஞ்சுகள் இருப்பு செய்யும் குளம் 6'x4'x2' - தொட்டிகள்- 2 எண்கள்
|
5,600
|
5.
|
புழுவளர்ப்புக் குளம் (4'x1'6"x1' சிமெண்ட் தொட்டிகள் - 8 எண்கள்)
|
9,600
|
6.
|
ஆழ்குழாய் கிணறு- ஒரு எச்.பி. மோட்டாருடன்
|
8,000
|
7.
|
பிராணவாயு சிலிண்டர் உபகரணங்களுடன் (1 எண்)
|
5,000
|
|
மொத்தம்
|
53,800
|
|
நடைமுறை செலவு
|
|
1.
|
800 பெண், 200 ஆண்( ஒரு மீனுக்கு ரூ 2.50) (கப்பி, மோலி, கத்திவால், ப்ளேட்டி போன்றவை)
|
2,500
|
2.
|
தீவனம்(150 கிலோ/ வருடத்திற்கு 20 ரூபாய் ஒரு கிலோவிற்கு)
|
3,000
|
3.
|
பல்வேறு விதமான வலைகள்
|
1,500
|
4.
|
மின்சாரம் /எரிபொருள் (250 ரூபாய் ஒரு மாதத்திற்கு)
|
3,000
|
5.
|
துளை இடப்பட்ட ப்ளாஸ்டிக் இனப் பெருக்க கூடைகள் (20எண்கள் -30 ரூபாய் ஒன்றுக்கு)
|
600
|
6
|
கூலி (1000 ரூபாய் ஒரு மாதத்திற்கு)
|
12000
|
7
|
இதர செலவுகள்
|
2,000
|
|
மொத்தம்
|
24,600
|
இ
|
மொத்த செலவு
|
|
1.
|
நடைமுறை செலவு செலவு
|
24,600
|
2.
|
நிலையான மூலதனத்திற்கு வட்டி (15% ஒரு வருடத்திற்கு)
|
8,070
|
3.
|
நடைமுறை செலவிற்கு வட்டி (15%, 6 மாதத்திற்கு)
|
1,845
|
|
தேய்மானம்(20% நிலையான மூலதனத்தில்)
|
10,780
|
|
ஆக மொத்தம்
|
45,295
|
II
|
மொத்த வருமானம்
|
|
|
76800 மீன்கள் விற்பனை - ஒரு ரூபாய் ஒரு மீனுக்கு ஒரு மாதம் வளர்த்த பிறகு (40 எண்கள் /பெண்/ ஒரு முறைக்கு, 3 முறை ஒரு வருடத்திற்கு, 80% பிழைப்புத் திறன் இருக்கும் என்ற வகையில்)
|
76,800
|
III
|
நிகர வருமானம் (மொத்த வருமானம் -மொத்த செலவு
|
31,505
|
|
|
No comments:
Post a Comment