Sunday 22 January 2012

கறிச்சுவையூட்டிகள் (List of Provisions)


கறிச்சுவையூட்டிகள் (List of Provisions)

சமைக்கும் கறிகளின் சுவை, கறிச்சுவையூட்டிகளைப் பொருத்தே அமைகின்றன. அதாவது கறியில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவையூட்டும் பொருற்களே, ஒரு கறியின் சுவையை நிர்ணயிப்பவை என்றும் கூறலாம் . இக் கறிச்சுவையூட்டிகளை "பலச்சரக்குப் பொருற்கள்" என்றும் "வாசனைப்பொருற்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

இக் கறிச்சுவையூட்டிகளின் ஆங்கிலப் பெயர்களும், அதற்கான தமிழ் பெயர்களும் இங்கே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. இதனூடாக ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்கள் என்ன என அறிந்துக்கொள்ளவும், தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்கள் (பெயர்கள்) என்ன என அறிந்துக்கொள்ளவும் முடியும். அப்பெயர்களுக்கு உரிய கறிச்சுவையூட்டிகளின் தோற்றம் எப்படி இருக்கும் என அறிந்துக்கொள்ள விரும்புவோர், குறிப்பிட்ட சுவையூட்டியின் ஆங்கிலப் பெயருடன் வழங்கப்பட்டிருக்கும் இணைப்பை சொடுக்கி படத்தைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.

கறிச்சுவையூட்டிகளின் ஆங்கில உச்சரிப்பை பெற்றுக்கொள்ள விரும்புவோர், இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.
ஆங்கிலம்
தமிழ்
ஆங்கிலம்
தமிழ்
வசம்பு
பச்சை மிளகாய்
Almondsuhashuhasi
பாதாம்பருப்பு
கடலையெண்ணை
சோம்பு/பெருஞ்சீரகம்
தேன்
பெருங்காயம்
சக்கரை
துளசி இலை
எழுமிச்சை
புன்னை இலை
வெட்டிவேர்/எழுமிச்சைப்புல்
ஓமம்
வேட்டிவேர் தூள்
கருஞ்சீரகம்
அதிமதுரம்
கருமிளகு
திப்பிலி/ கண்டந்திப்பிலி
வெண்ணைய்
Mace
சாதிபத்திரி
மோர்
Milk
பால்
குடைமிளகாய்
புதினா
ஏலம்
கஸ்தூரி
முந்திரிப்பருப்பு
கடுகு
பாலாடைக்கட்டி
கருஞ்சீரகம்
மிளகாய் தூள்
சாதிக்காய்
மிளகாய் (கொச்சிக்காய்)
Oil
எண்ணை
கறுவாப்பட்டை
Onion
வெங்காயம்
கிராம்பு
பனங்கருப்பட்டி
Coconut milk
தேங்காய் பால்
மிளகு
கொத்தமல்லி இலை
Phaenilum
மணிப்பூண்டு
கொத்தமல்லி தூள்
Pithecellobium dulce (Madras thorn)
கொடுக்காபுளி
றஸ்குத் தூள்
கசகசா
Cubes
வால்மிளகு
உலர்திராட்சை
சீரகம்
Red chilli
சிகப்பு மிளகாய்
தயிர்
Rolong
கோதுமை நெய்
கறிவேப்பிலை
Rose water
பன்னீர்
கறித்தூள் (பலச்சரக்குத்தூள்)
குங்கமம்
இரம்பை இலை
சவ்வரிசி
காய்ந்த/செத்தல் மிளகாய்
செவ்வெங்காயம்
சுக்கு
Salt
உப்பு
உறைப்புச்செத்தல் மிளகாய்
நன்னாரி
உலர் சிற்றிறால்
சின்ன மிளகாய்
பெருஞ்சீரகம்
சின்ன வெங்காயம்
வெந்தயம்
நட்சித்திரச் சோம்பு
கடுக்காய்
Sugar
சீனி
வெள்ளைப்பூண்டு, உள்ளிப்பூண்டு
வால்மிளகு
நெய்
புளி
நல்லெண்ணை
Tomato
தக்காளி
இஞ்சி
மஞ்சல்
எள்ளு
மஞ்சல் தூள்
பச்சை ஏலம்
சேமியா


காடி (வினிகர்)


வெள்ளை வெங்காயம்




குறிப்பு:

1. Cumin seeds -
சீரகம்
    Black pepper seeds -
கருமிளகு

Cumin seeds, Black pepper seeds
போன்ற பெயர்களின் "seeds" எனும் சொல்லும் ஆங்கிலத்தில் பின்னொட்டாக இணைந்து பயன்படுகின்றன. ஆனால் அவற்றை முறையே "சீரக விதைகள், கருமிளகு விதைகள்" எனத் தமிழில் கூறும் வழக்கம் இல்லை. சுருக்கமாக "சீரகம், கருமிளகு" என்று கூறும் வழக்கே உள்ளது. எனவே நானும் அவ்வாறே எழுதியுள்ளேன்.

2. Cinnamon sticks -
கறுவாப்பட்டை/ இலவங்கப்பட்டை

"Cinnamon Sticks"
எனும் சொல்லில் "Sticks" எனும் சொல் தடிகள் அல்லது குச்சிகள் என்றே பொருள்படும். ஆனால் தமிழில் "பட்டை" எனும் சொல்லே பின்னொட்டாக புழக்கத்தில் உள்ளது.

3. Coriander leaves
கொத்தமல்லி இலை
    Curry leaves
கறிவேப்பிலை

Leaf –
இலை
Leaves –
இலைகள்

மேலுள்ள சொற்களில் “Leaves” எனும் சொல் "இலைகள்" என பன்மையாகவே பயன்படுகிறது. இருப்பினும் அவற்றை "கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை" என ஒருமையில் கூறும் வழக்கே எம் தமிழில் உள்ளது.

4.
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய கேரள மாநிலமான "கொச்சின்" துறைமுகத்தில் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்ட பொழுது, அந்த காயின் பெயர், தமிழரின் பேச்சி வழக்கில் "கொச்சின் + காய் = கொச்சிக்காய்" என அழைக்கும் வழக்கானது எனும் ஒரு கூற்று உள்ளது. இப்போதும் இலங்கையில் சில இடங்களில் மிளகாய் என்பதை "கொச்சிக்காய்" என்று அழைப்போர் உள்ளனர். சிங்களவரிடம் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் எப்படி என்று தெரியாது. தெரிந்தோர் கூறுங்கள்.

தொடர்புடைய இடுகைகள்:

பழங்கள் (List of Fruits)

மரக்கறிகள் (List of Vegetables)

இவ்வட்டணையில் விடுபட்ட கறிச்சுவையூட்டிகளின் பெயர்கள் ஏதும் இருப்பின் பின்னூட்டம் ஊடாகவோ, எமது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத் தந்துதவினால் இணைத்து விடுவேன்.

No comments:

Post a Comment