Friday, 20 January 2012

முன்னிடைச்சொற்கள் அட்டவணை

முன்னிடைச்சொற்கள் அட்டவணை (List of Propositions)

முன்னிடைச்சொற்கள் ஆங்கில மொழியில் நூற்றுக்கணக்கானவை உள்ளன. இங்கே அடிக்கடி பயன்படும் முன்னிடைச்சொற்கள் 70 அட்டவணை படுத்தப்பட்டுள்ளன.
உச்சரிப்பு பயிற்சிப்பெற விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலி கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.

No:
English
தமிழ்
1
aboard
கப்பலில்/வானூர்தியில்

2
about
கிட்டத்தட்ட/ sb,sth பற்றி/சுற்றிலும்

3
above
மேலே/ உயர

4
across
குறுக்கே

5
after
பின்னால்/அடுத்து

6
against
எதிராக

7
along
நீள்வட்டத்தில்/ நெடுக

8
amid
மத்தியில்/ இடையில்

9
among
நடுவில்/பலவற்றிற்கு இடையே

10
anti
எதிரான

11
around
சுற்றிலும்/ சூழ்ந்து

12
as
அதே அளவில்/அதே மாதிரி/ அப்படியே

13
at
இல்/ ...ளவில்

14
before
முன்னால்/ஏற்கெனவே

15
behind
பின்னால்

16
below
கீழே/ அடியில்

17
beneath
கீழே/அடியில்

18
beside
அருகில்/பக்கத்தில்

19
besides
மேலும்/...ஐத் தவிர/கூடவும்

20
between
(இரண்டுக்கு) இடையில்/நடுவே

21
beyond
அப்பால்/அப்புறம்

22
but
ஆனால்

23
by
ஆல்/அருகில்

24
concerning
அக்கறையுடன்/கவலையுடன்

25
considering
ஆழ்ந்து எண்ணுகின்ற/கருதுகின்ற

26
despite
ஆனபோதிலும்/ஆயினும்/இருப்பினும்

27
down
கீழே

28
during
..காலத்தில்/...பொழுது

29
except
தவிர

30
excepting
தவிர/நீங்கலாக

31
excluding
விலக்குகின்ற/தவிர்க்கின்ற

32
following
ஆதரிக்கின்ற/அடுத்துவருகின்ற

33
for
பதிலாக/...க்காக/...கு

34
from
...இருந்து

35
in
உள்/இல்/இடத்தில்

36
inside
உள்பக்கம்/உட்புற

37
into
உள்ளுக்குள்/உள்நோக்கி

38
like
போன்ற/ஒத்த

39
minus
கழித்தல்/குறைத்த/நீக்கிய

40
near
அருகில்

41
of
..உடைய/...இல்/...இன்

42
off
அணை/மூடு/அப்பால்

43
on
மேலே/மீது/இல்

44
onto
அதனுள்

45
opposite
எதிரான/எதிர்புறம்

46
outside
வெளிப்புறம்

47
over
மேலே/முடியும் தருவாயில்

48
past
கடந்த/கடந்த காலம்

49
per
ஆக/ஒன்றிற்கு

50
plus
...ஓடு/...கூட

51
regarding
சம்பந்தமாக/..ஐப் பற்றி/...ஐக் குறித்து

52
round
வட்டமான

53
since
அப்பொழுதிலிருந்து/இருந்து

54
than
பார்க்கிலும்/விட

55
through
ஊடே/வழியாக/மூலமாக

56
to
...க்கு/இடத்திற்கு

57
toward
நோக்கி/திக்காக

58
towards
நோக்கி

59
under
அடியில்/கீழே

60
underneath
அடியில்/கீழே

61
unlike
போலில்லாத/ஒவ்வாத

62
until
வரை/வரைக்கும்/மட்டும்

63
up
மீது/மேலே

64
upon
மீது/மேல்

65
versus
எதிராக

66
via
வழியாக

67
with
உடன்

68
within
அதற்குள்/அத்துடன்

69
without
இல்லாமல்/இன்றி

70
throughout
முற்றிலும்/எங்கணும்

முன்னிடைச் சொற்களின் (Propositions) பயன்பாடுகளை இங்கே சொடுக்கிப் பயிற்சி பெறலாம்.

No comments:

Post a Comment