Saturday 17 March 2012

கொல்லைப்புற கோழி வளர்ப்பு


கொல்லைப்புற கோழி வளர்ப்பு

கொல்லைப்புற கோழி வளர்ப்பு

எல்லாக்  கோழிப் பண்ணைகளுக்கும் இந்தியாவின் கொல்லைப்புற கோழி வளர்ப்பே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இது கொல்லைப்புற முறையில கலிங்கா ப்ரெளன், மும்பை தேசி, ரோட் ஐலேன் ரெட், காரி நிர்பீக் போன்ற இனங்களைப் பயன்படுத்தலாம். கொல்லைப்புற வளர்ப்பு முறையில் பல வகை உண்டு. இடவசதி போதுமானதாக இருந்தாலும், தீவனப் பராமரிப்பு முறையாக இருப்பதில்லை. 

கொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை

பொருட்கள் கலவை 1 (சதவிகிதம்) கலவை 11 (சதவிகிதம்) கடலைப்புண்ணாக்கு 52 60 எள்ளுப் புண்ணாக்கு 20 – உப்பின்றி உலர்த்திய மீன் (கருவாடு) 20 32 அரிசி / கோதுமை / மரவள்ளிக்கிழங்கு குருணை 4 4 கோழிகளுக்கான தாதுக்கள் 4 4 மொத்தம் 100 100

No comments:

Post a Comment