துகள் கணினி(quantum computer) ஜூலை 7, 2011
ஒருகணினியென்பது 0,1 ஆகிய பைனரி எனப்படும் இருநிலைகுறிமொழியால் கட்டமைக்கபட்டதாகும் அதனால் தரவுகளனைத்தும் இந்த 0,1 ஆகிய இருநிலை குறிகளின் அடிப்படையிலேயே எந்தவொரு கணினியிலும் தேக்கிவைக்க படுகின்றன இதனுடைய செயல்களும் இந்த இருநிலை குறிகளையே கட்டளையாக கொண்டு அமைகின்றன ஆனால் இந்த இருநிலைகுறியீட்டு கட்டளைகள் எந்தவொரு சமயத்திலும் 0 அல்லது 1 ஆகிய ஒன்றில் ஏதேனும் ஒருநிலைமட்டுமே செயலில் இருக்கும் ஆனால் துகள் கணினியில் துகள்நிலைபிட்களை அதாவது quantum bitsஅல்லது qubits உருவாக்கபடுகின்றன இந்த qubits ஆனது சாதாரன கணினிபோன்றில்லாமல் ஒரேசமயத்தில் 0,1 ஆகிய இரண்டு நிலைகளிலும் இருக்குமாறு செயல்படுகின்றன
இந்த qubits அடிப்படையில் மிக சிக்கலான செயல்களும் எளிதாக தற்போதைய கணினியைவிட மிகவேகமாக தீர்வுசெய்யமுடியும் மேலும் அவ்வாறான சிக்கலான பிரச்சினைகளுக்குமான பல்வேறுவகை திர்வுகளை ஒரே சமயத்தில் ஓரிரு வினாடிகளின் கிடக்கின்றனஅமெரிக்க ஐக்கிநாடுகள் முழுமைக்கும் இவ்வாறான ஆறு கணினியே போதுமானதாகும்
மூர் விதி.யின்படி ஒவ்வொரு 18 மாதத்திலும் மைக்கரோப்ராஸஸரில் உள்ள ட்ராண்ஸிஸ்டரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பதன்அடிப்படையில் கணக்கிடும் 2020 அல்லது 2030 ல் ப்ராஸஸருக்குள் ட்ரான்ஸிஸ்டர்களை உல்ளினைத்தடி இடமே இல்லையெனும் நிலைஎற்படும் அப்போது கணினியின் திறனை மேலும் அதிகபடுத்திட இந்த துகள்கணினிஎனும் கருத்தமைவுதான கைகொடுக்கபோகின்றது
ñ Ion traps .
ñ Optical traps .
ñ Quantum dots .
ñ Semiconductor impurities .
ñ Superconducting circuits
ஆகிய சாதனங்கள் Qubit Control அடிப்படையில் இந்த துகள் கணினி(quantum computer) யைபோன்று இயங்கவுள்ளனஇந்த ஒரேசமயத்தில் 0,1 ஆகிய இரண்டு சேர்ந்த நிலையை qubits ன் மேல்நிலையில் superposition செயல்படுவதால் மில்லியந் கணினிகள் ஒருசமயத்தில் இணையாக parallelism இயங்கமுடியும் தற்போதைய கணினியானது gigaflops பில்லியன் செயல் ஒருநொடிக்கு என்பது துகள் கணினி(quantum computer)யில் 10 teraflops டிரில்லியன் செயல் ஒரு நொடிக்கு செயல்படுத்தகூடியதாகும்
அதனால் வருங்காலத்தில் சிலக்கனின் அடிப்பைடில் உருவாக்கபடும் கணினியானது துகள்கணினியின் அடிப்படையில் உருமாறுவிருக்கின்றது என்பது தின்னம்

No comments:
Post a Comment