Tuesday 8 May 2012

ஒரு நாள் என் மனதில்


பல நாள் பார்த்தபார்வையில்
ஒரு நாள் என் மனதில்
இடம் பிடித்தாய்
என் காதலனாய்...
உன்னை காதலிக்க
வைத்த இறைவன்
உன் கரம் பிடிக்க
சம்மதிக்கவில்லை!
எப்படி விடுவான்
நான் தான்
என் காதலை
உன்னிடம் சொல்லவே
இல்லையே!!!!!!!!

No comments:

Post a Comment