Tuesday 8 May 2012

மணவாளன் நானே....!!!


மணவாளன் நானே....!!!

எனக்கு
தாகமாக உள்ளதடி...
வாழ்க்கை....!
நீராக..
உள்ளதடி உந்தன்
அன்பு....!!
எனக்கு
நிம்மதி வேண்டுமடி...
வாழ்வில்...!
அதற்கு
உந்தன் மனச்சந்நிதி போதுமடி...
எனக்கு...!!
எனக்கு
ஏமாற்றம் வேண்டாமடி...
இனிமேலும்....!
அதனால்
என்னோடு வந்துவிடு...
நீயும்...!!
காத்திருப்பு...
வெறுக்குதடி உன்னால்...!
கரம் பிடித்து...
நடந்து வாடி என் பின்னால்...!!
மனந்திறந்து...
சொல்லிவிடு எல்லாம்....!!
உன் மனம் கவர்ந்த...
மணவாளன் நானே....!!!

No comments:

Post a Comment