Tuesday 8 May 2012

நீங்காத நினைவுகள்





ஊருறங்கும் நேரத்தில்
உறங்கா உன் நினைவுகள்
சத்தமின்றி தினம் தினம்
யுத்தம் செய்கிறது என்னை.....
கண்கள் இமைக்க மறுத்தாலும்
கண்ணோரம் சிறுகனவு
அந்த வானத்தைப்பார்த்து
நானும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்
நட்சத்திரங்களை அல்ல
நீங்காத உன் நினைவுகளை......

No comments:

Post a Comment