பயாஸின் கடவுசொற்கள்மறந்துவிட்டதை எவ்வாறு தீர்வுசெய்வது
பயாஸ்தான் ஒவ்வொரு கணினியினுடைய அடிப்படை கட்டமைவாகும் இதனை மாறுதல் செய்து மிகச்சரியாக அமைவு செய்வதற்காக இதில் உள்நுழைவதற்கான கடவுச்சொற்கள் மிகவும் அவசியமாகும் நம்மை தவிர வேறுயாறும் இந்த பயாஸிற்குள் உள்நுழைவுசெய்வதை இந்த கடவுச்சொற்கள் தவிர்க்கின்றன
பொதுவாக பயாஸின் திரையானது ஏறத்தாழ மேலே படத்திலுள்ளவாறு தான் இருக்கும் ஆனாலும் இதில் கணினிஉற்பத்தியாளர்களுக்கு தக்கவாறு ஒருசில மாறுதல்களுடனும் இருக்கும். கணினியை இயக்கதொடங்கும் நிலையில் F2 என்ற செயலிவிசையை திரும்ப திரும்ப அழுத்தும்போது முதலில் Loading BIOS Options என்ற செய்தியும் பின்னர் படத்திலுள்ளவாறு பயாஸினுடைய திரையின் தோற்றமும் அமையும் மற்றவர்கள் யாரும் நம்முடைய கணினியினுடைய பயாஸிற்குள் நமக்கு தெரியாமல் நுழைந்து மாறுதல் எதுவும் செய்ய மாட்டார்கள் என உறுதியுடன் நம்பினால் பயாஸிற்குள் நுழைவதற்கான கடவுச்சொற்களை அமைத்திடவேண்டாம் என பரிந்துரைக்கப் படுகின்றது அவ்வாறு பயாஸிற்கான கடவுச்சொல் அமைத்திட்டால் கணினியை இயக்கத்தொடங்கும்போது பயாஸின் கடவுச்சொல்லை உள்ளீடுசெய்தால் மட்டுமே அடுத்த படிநிலையான வழக்கமான பயனாளரின் பெயரையும் கடவுச்சொல்லையும் கோரும்திரைதோன்றும் இந்த பயாஸின் கடவுச்சொற்களை தனியாக எழுதி மிகபதுகாப்பாக வைத்துகொள்க.
இந்த பயாஸின் கடவுச்சொற்கள் மறந்து போனால் வன்பொருள் மென்பொருள் ஆகிய இரண்டின் வழியாக உள்நுழைவு செய்வதற்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படுத்துகின்றது முதலில் வன்பொருள் வழியில் தாய்ப்பலகையை அனுகி பயாஸின் மின்கலத்தை கழற்றி புதிய மின் கலனை பொருத்தி பயாஸ் அமைப்பை புதியதாக அமைத்துகொள்க
Easeus அல்லது Password Recovery Magic ஆகிய கருவிகளின் மூலம் மென்பொருள் வாயிலாக பயாஸ் கடவுச்சொற்களை மாற்றியமைத்துகொள்க இந்நிலையில் கூகுள் தேடுபொறியை பயன்படுத்தி மாற்று வழியெதுவும் தேடவேண்டாம் அதற்குபதிலாக cnet.com அல்லது downloads.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தி கடவுச்சொற்களை மாற்றியமைத்து மென்பொருள் வழியாக பயாஸ் கடவுச்சொற்கள் மறந்துபோனாலும் கணினியை அனுகமுடியும்

No comments:
Post a Comment