Tuesday 8 May 2012

கண்கள் என்னும் உளி கொண்டவள் நீ


கண்கள் என்னும் உளி கொண்டவள் நீ   555 - காதல் தோல்வி கவிதைகள்


பெண்ணே..... 

கல்லாக இருந்த என் இதயத்தை 
உன் கண்கள் என்னும் உளி கொண்டு... 

என்னை செதுகினாய் 
சிற்பியாக இருந்து... 

உருவான அழகிய சிற்பம் 
காதல் கொண்டது உன் மீது... 

உன் கண்களால் என்னை 
கட்டி இழுத்தாய்... 

அருகில் வந்தேன் உன்னோடு 
பேசுவதற்கு... 

தெரிந்தது உன் இதயம் 
கல் என்று பின்புதான்.....

No comments:

Post a Comment