Thursday 5 April 2012

வெப் தளங்கள் ஒரு அறிமுகம் -4,5


வெப் தளங்கள் ஒரு அறிமுகம் -4


தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம்
எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது.
உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைப்புதான் இத் தளத்தின் வேர்கள்.
உடனடிச் செய்திகள், அரசியல், இலக்கியம், திரை உலகம், ஆன்மீகம், வர்த்தகம், பிரபலங்களின் நேர்காணல், குறும் படங்கள், புகைப்படத் தொகுப்பு, சூடான விவாதங்கள், மருத்துவ ஆலோசனை, சமூக நிகழ்வுகள், சமையல், சின்னத்திரை, சுற்றுலா, வணிகம், களஞ்சியம், பாட்காஸ்ட். இப்படி பல அம்சங்கள் கொண்டது.
——————————————————————————————————————————-
இந்த வெப்தளம் தமிழ்,ஆங்கிலம்,தெலுங்கு,ஹிந்தி
ஆகிய மொழிகளிள்
அனிமேசன் கல்வியும் இனைந்தது குழந்தகளுக்கும் பெறியவர்களுக்கும்
உபயோகமான தளம்
வேளாண்மை,ஆரம்பக் கல்வி,குழந்தை உரிமைகள்,பெண் குழந்தைக் கல்வி
சிறுவர்களுக்கான மல்டிமீடியா பாடங்கள்,தகவல் தொழிற்நுட்பக் கல்வி
கிராம எரிசக்தி,அரசாங்க திட்டங்கள்,எரிசக்தி சேமிப்புக்கான தொழில் நுட்பங்கள்
கிராம மக்களின் கண்டுப்பிடிப்புகள்,தாவர எரிபொருள்
உடல் நலம்,ஊட்டச்சத்தும் உடல் நலமும்,சுகாதாரம்,பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்
பொது வகை நோய்கள்
ஆரம்பக் கல்வி- அனிமேஷன் பாடங்கள்,சுற்றுப்பற அறிவியல்,கணிதம் ,பொது அறிவு
ஆங்கிலம்,மொழிகள்,தமிழ்,இந்தி,
தெலுங்கு
இந்திய முன்னேற்ற நுழைவாயில்
இண்-டி-ஜி (இந்தியா டெவலப்மெண்ட் கேட்வே) என்பது கிராமப்புறம் மற்றும் சமூக வளர்சிக்கான குறிப்பான தேவைகளை இலக்காக வைத்துச் செயல்படும் நாடு தழுவிய அளவில் நடக்கும் ஒரு முயற்சி. இந்த கேட்வே இந்தியாவின் தேசிய வலையகம். இதன்மூலம் தகவல்கள் மற்றும் சேவைகள் பற்றி அறியலாம். இதுவரையில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் இந்திய கிராமப்புற சமூகங்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழைகளைச் சென்றடைவதுதான் இதன் நோக்கம்.
கிராமப்புறச் சமூகங்களுக்கு, குறிப்பாக ஒதுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளுக்கு அவர்களுடைய உண்மையான, முக்கியமான தேவைகளுக்கான உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகள் பற்றிய நம்பகமான தகவல்களை அவர்கள் மொழியிலேயே தருவதே கேட்வேயின் குறிக்கோள். அறிவுப் பகிர்வுக்காகத் தகவல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி வளர்ச்சி காண இது வழிவகுக்கும்.
இந்த பன்மொழி வலைதளம் உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி. டாக) -்கின் ஐதராபாத் அலுவலகத்தால் செயலாக்கப்படுகிறது.
உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (சி. டாக்), இந்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் நுண்பொறி அமைச்சகத்தால் (முன்பு மின்னியல் துறை), 1988-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட ஒர் அறிவியல் சங்கமாகும். மின்னியல் மற்றும் மேம்பட்ட தகவல் நுண்பொறி சம்பந்தமான துறையில், உருவாக்கம், மேம்பாடு மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகமாக சி. டாக் செயல்பட்டு வருகிறது. தகவல் நுண்பொறி துறையில் இந்தியாவின் பெருமைகளில் ஒன்றான ‘பரம்’ அதிநவீன கணினிகள் சி. டாக்-ஆல் உருவாக்கப்பட்டவை. சி. டாக்கின் ஐதராபாத் அலுவலகம், மென்பொருள்-பாதுகாப்பு, மின்வழிக்கல்வி, பண்டமாற்று மேலாண்மை, இலவச மென்பொருள்கள் மற்றும் மென்பொருள் பொருந்திய கருவிகளின் பயன்பாடுகள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.
——————————————————————————————————————————————————-
இந்த வெப்தளம் இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம்.அரசு அட்மினிஸ்டிரேஷன்,இந்திய ஆர்மிஸ்,குடியரசு அமைப்பு,அரசின் அனுகூலங்கள்,
இன்னும் ஏராளமான விஷயங்கள் அடங்கிய தகவல்கள் உள்ளது,விஞ்ஞான தொழில் நுட்பம்மற்றும் அனைத்து துறை சம்பந்த்தபட்ட அனைத்து செய்திகளும் அடங்கிய களஞ்சியம் அனைவருக்கும் உபயோகமான் பயன் தரும் தகவல்களும் அரசு ஆதார சட்ட்பூர்வமான தகவல்களும் அடங்கியது நிறை லிங்க் இனைப்புகள் உள்ளது உபயோகித்து அனைவரும் பயன் பெறலாம் இத்தளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ளது
National Informatics Centre (NIC)
National Informatics Centre (NIC) of the Department of Information Technology is providing network backbone and e-Governance support to Central Government, State Governments, UT Administrations, Districts and other Government bodies. It offers a wide range of ICT services including Nationwide Communication Network for decentralised planning, improvement in Government services and wider transparency of national and local Governments. NIC assists in implementing Information Technology Projects, in close collaboration with Central and State Governments, in the areas of (a) Centrally sponsored schemes and Central sector schemes, (b) State sector and State sponsored projects, and © District Administration sponsored projects. NIC endeavours to ensure that the latest technology in all areas of IT is available to its users.
——————————————————————————————————————
இந்த வெப்தளம் தமிழக வரலாறு மற்றும்,கதை,கட்டுரை,இலக்கியம்
,கலை அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் மின்னூல்களும் இனைந்தது கலை மற்றும் வரலாறு ஆராயும் ஆய்வாளர்களுக்கும்,மாணவர்களு்க்கும்,வரலாற்று ஆர்வலர்களுக்கும்,கதாசிரியர்களுக்கும்,பதிப்பகங்களுக்கும்
கருத்தரங்குகளில் பங்கு கொண்டு ஆராய்ச்சி நடத்தும் ஆய்வாளர்களுக்கும் பொக்கிஷம் போன்றது
இந்த வரலாறு.காம்
தமிழக வரலாற்றை நேசிக்கும் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயன்படக்கூடியதே இது. உதாரணமாக,
ஆய்வாளர்களுக்கு : இதற்குமுன் இதே ஆய்வு பிறரால் செய்யப்பட்டதா எனச் சரிபார்த்துக் கொள்ளலாம். அப்படிச் செய்திருந்தால் அதுபற்றிய விவரங்களை எங்கிருந்து பெறலாம் என்ற தகவல். அதன்மூலம் அந்த ஆய்வை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு.
மாணவர்களுக்கு : வரலாற்று ஆய்வுலகில், பாடத்திட்டம் தாண்டிய எத்தகைய ஆய்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். துறைபற்றிய அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.
வரலாற்று ஆர்வலர்களுக்கு : தங்களுக்கு விருப்பமான அரசரைப் பற்றி எத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தங்கள் ஊரிலேயே உள்ள பல்கலையில் எத்தகைய ஆய்வுகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிந்துகொள்ள வழி.
வரலாறு.காம் வாசகர்களுக்கு : தாங்கள் அறிந்துகொண்டுள்ள தகவல்களை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதின்மூலம் வரலாற்று ஆய்வுலகுக்குத் தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்கிறோம் என்ற மனநிறைவு.
வரலாறு.காம் ஆசிரியர் குழுவுக்கு : இதுபோன்று வரலாற்று ஆய்வுடன் தொடர்புடைய அனைத்துத்தள மக்களுக்கும் ஒரே சமயத்தில் சேவை செய்யக் கிடைத்துள்ள வாய்ப்பை எண்ணிப் பெருமிதம்.
இத்தகைய பொக்கிஷத்தை, ஏன் தமிழ்நாட்டு வரலாற்றுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்? அகில இந்திய மற்றும் உலகளாவிய வரலாற்றுக் களஞ்சியமாகவும் உருவாக்கலாமே என்ற சிந்தனை வாசகர்களிடம் தோன்றுவது இயல்பு. இந்திய மற்றும் உலக வரலாற்றைப் பற்றிய கட்டுரைகளை இதில் சேர்க்கக்கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. இது ஒரு தொடக்கம் மட்டுமே. முதல்கட்டமாகத் தமிழ்நாட்டு வரலாறு. பின்னர் அடுத்தடுத்து மற்றவை என்பதே எங்கள் எண்ணம். அல்லது இதன் மூலம் ஈர்க்கப்பட்டு மற்றவர்கள் இதேமுறையிலோ அல்லது இதைவிட மேம்பட்ட வழியிலோ இந்திய மற்றும் உலக வரலாற்றைத் தொகுத்தளிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை.
இதற்குமுன் இதே ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய உதவும் இத்திட்டத்தை இதற்குமுன் வேறு யாராவது செயல்படுத்தியுள்ளார்களா என்று தேடியபோது, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஏற்கனவே சுமார் பத்தாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தி, அரசு நிறுவனங்களுக்கே உரிய பல்வேறு நடைமுறைச் சிக்கல்களினாலும் கடினமான அணுகுமுறையாலும் தோல்வியடைந்திருப்பது தெரியவந்தது. அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து, எளிய முறையில் தேடுபொறியை அமைத்துள்ளோம். வாசகர்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் பெருவெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
———————————————————————————————————————————–
இன்று உங்களுக்கு மழலைகள் .காம்
இந்த வெப்தளம் அனைத்து அம்சங்கலையும் லிங்க் இனைப்புத்தளங்களும்
தினம் தினம் இலவச சாப்ட்வேர்களும்,ஆன்மீகம்,தெயவீகம்,லௌகீகம்,
கலைகள்,கல்வி,பொது அறிவு,நிர்வாகம்,ஹிந்து வேதங்கள், புராணங்கள் மற்றும் மஹரிஷிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றிய விவரங்கள்,
ஆன்மீக ஞானம் வளர வழிவகுத்த ஞானிகளைப்பற்றிய தகவல்,
குழந்தைகளைத் திறமையும் அறிவும் நிறைந்தவர்களாகவும் ஒழுக்கசீலர்களாகவும் வளர்த்தல் பெற்றோரது தலையாய கடமை. இதனைத் திறம்பட ஆற்றப் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? அவர்களுக்கு எந்த அளவு சுதந்திரம் கொடுக்க வேண்டும்? என்பன போன்ற இன்றியமையாத விவரங்களைப் பெற்றோர்கள் பலரது அனுபவபூர்வமான தகவல்களுடனும், உலகின் அனைத்து நாடுகளிலும் வாழ்ந்த, வாழ்கின்ற அறிஞர் பெருமக்கள் பலரும் எடுத்துரைத்த கருத்துக்களைக் கொண்டும் தொகுத்து வழங்கியுள்ளது
மழலைகள் தளத்தின் பெற்றோறியல் பகுதியில், நாம் எப்படி வாழ வேண்டும் என்பத்ற்க்கு வாழ்க்கை பகுதி இனைந்தது கல்வி பகுதியில் Study Tools, Imformation Technology, Mathematics, Science, English Language,கதைகள்,போட்டோகிராப்,போயம்
வீடியோ,ஜோக்ஸ்
சாங்ஸ்,மியுசிக்,ஆர்ட்,கேம்ஸ்,இன்னும் அநேகம்.தின இதழ்,வார இதழ்,மாத இதழ்,
வலைப்பூக்கள்,இனைப்புகள் கொண்டது.
பொது அறிவு பகுதியில் ஆங்கிலம்/தமிழில் அநேக பாடங்கள்,கருத்துக்கள்,கட்டுரைகள் ,விளையாட்டு,ஆன்மீக போதனைகல்,ஒவியம் தீட்டுதல்,குழந்தைகளுக்கான வெப்தளங்கள் இனைப்பு,பெறியவர்கலுக்கான வெப்தளங்கள் இனைப்பு ,தமிழில் அநேக வெப்தள இனைப்புகல் கொண்டது உங்களுக்கு பெரிய வரப்பிரசாதம் இதன் ஆசிரியர் ஆகிராவுக்கும் இனைய பாட்டிக்கும் மற்றும் அனைவரூக்கும் நன்றி.
—————————————————————————————————————————
அடுத்து நீங்கள் அனைவரும் அறிந்த விகடன்.காம்
உங்கள் மனதிற்கினிய விகடன்
குழும இதழ்கள் அனைத்தையும் (ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், மோட்டார் விகடன்) வெளியான அன்றைக்கே நீங்கள் முழுமையாக விகடன் டாட் காமில் படிக்கலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான விகடன் குழும இதழ்கள் அனைத்தையும் சுவடுகள் பகுதியில் படிக்கலாம்.
இது இலவசம் இல்லை இதுதான் பெறியகுறை
ரிஜிஸ்டர் யூசரின் பயன்கள்
நடப்பு செய்திகளை உடனுக்குடன் விகடன் டாட் காமில் படித்து
தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டு லட்டு பாப்பாக்கள் புகைப்படங்களை விகடன் டாட் காமில் வெளியிடலாம். அந்த புகைப்படங்கள் சுட்டி விகடனிலும் பிரசுரம் ஆகும்.
விகடன் குழும இதழ்களின் முகப்பு பக்கங்களை பார்க்கலாம்.
வாரம் வாரம் விகடன் நியூஸ்லெட்டர் மெயில் மூலம் உங்கள் ஐடி-க்கு வந்து சேரும்.
விகடன் பிரசுர நூல்களை ஆன்லைனில் வாங்கலாம்.
விகடன் பிரசுர நூல்களை ரூபாய் 500க்கு ஆன்லைனில் வாங்கும் போது, 1 மாதம் விகடன் டாட்காமில் உள்ள அத்தனை விகடன் குழும இதழ்களையும் நீங்கள் படிக்கலாம்.
விகடன் பிரசுர நூல்களை இ-புக் வடிவில் வாங்கலாம். விகடன் டாட் காம் நடத்தும் கருத்துக் கணிப்பில் கலந்து கொள்ளலாம்
சந்தாதாரரின் பயன்கள்
உங்கள் மனதிற்கினிய விகடன்
குழும இதழ்கள் அனைத்தையும் (ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், மோட்டார் விகடன்) வெளியான அன்றைக்கே நீங்கள் முழுமையாக விகடன் டாட் காமில் படிக்கலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான விகடன் குழும இதழ்கள் அனைத்தையும் சுவடுகள் பகுதியில் படிக்கலாம்.
விகடன் பிரசுர நூல்களை ஆன்லைன் மூலம் வாங்கலாம்.
விகடன் பிரசுர நூல்களை ரூபாய் 500க்கு நீங்கள் ஆன்லைன் மூலம் வாங்கினால், வாங்கும் புத்தகங்களுக்கு 15% டிஸ்கவுண்ட் உண்டு.
உங்கள் வீட்டு லட்டு பாப்பாக்கள் புகைப்படங்களை விகடன் டாட் காமில் வெளியிடலாம். அந்த புகைப்படங்கள் சுட்டி விகடனிலும் பிரசுரம் ஆகும்.
விகடன் பிரசுர நூல்களை இ-புக் வடிவில் வாங்கலாம். விகடன் டாட் காம் நடத்தும் கருத்துக்கணிப்பில் கலந்து கொள்ளலாம்.
விகடன் டாட் காமின் பிரத்யேக இதழான விகடன் சினிமாவில் சினிமா செய்திகள், புதிய படங்களின் ஆல்பங்கள், நடிகர், நடிகைகளின் ஆல்பங்கள், டிரெய்லர்கள், சினிமா துறையில் நடைபெறும் விழாக்கள் ஆகியவற்றைக் கண்டுகளிக்கலாம்.
—————————————————————————————————————-
அடுத்து இதுவும் நீங்கள் அறிந்த வெப்தளம் தமிழில் வெளியாகும் அனைத்து பொழுது போக்கு அம்சங்கலும் கொண்டது குமுதம்.காம்
இது ரிஜிஸ்டர் இலவசம்
குமுதம் தமிழ்நாட்டில் வெளியாகும் பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். குமுதம் குழுமத்தினால் குமுதம் ரிப்போட்டர், குமுதம் தீராநதி, குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம் போன்ற இதழ்கள் வெளியிடப்படுகின்றன.
இதில் வீடியோ,செய்திகள்.தினம் திரைப்படம், அனைத்துகலைங்கரின் வீடியோ பேட்டிகள் பல அம்சங்கள் கொண்டது
—————————————————————————————————-
பாண்டிச்சேரி (புதுச்சேரி) பீச்
நமக்கு சுற்றுலா செல்வது என்றால் மனதுக்கு சந்தோஷம் மட்டு இன்றி குதுகளமும் கூட
வீட்டில் விடுமுறை நாட்களிள் இதை பற்றி கேட்கவே வேண்டாம், ஆம் சரிதான் நாம் ஒரிடம் செல்ல வேண்டும் என்றால் அந்த இடத்தை பற்றி நன்கு அறிந்துகொண்டு சென்றால் இன்னும் சுலபம் ஆகையினால் உங்களுக்கு பாண்டிச்சேரி (புதுச்சேரி)
இங்கு செல்வதற்க்கு வேண்டியதை நம் புதுச்சேரி யூனியன் பிரதேசம் தனது சுற்றுலாவினை வளர்க்க இந்த வெப் சைட்டை செயற்படுத்தி வருகின்றது. இந்த வெப்சைட்டில் ஆன்லைனில் மூலமே அனைத்து புக்கிங்களும் செய்ய முடியும். இந்த வெப்சைட்டில் புதுச்சேரியில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள், அவற்றின் வேலை நேரம், விடுமுறை நாட்கள், புதுச்சேரிக்கு அருகில் உள்ள சுற்றுலா தலங்கள், பேக்கேஜிங் டூர் விவரம், கட்டண விவரம் என அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. அழகு போட்டோகேலரியும் இனைந்துள்ளது
———————————————————————————————————————–
இந்த வெப்தளம் நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் கனினியில்
உலக நேரத்தை சரியாக காட்டும் கீழே கிளிக் செய்து பயன் அடையவும் உலக மேப் படத்தில் எந்த ஊரை தொடுகிறீர்களோ அங்கே அந்த ஊரின் நேரம் கிடைக்கும்
http://www.qlock.com/time/gmaps?map=1
———————————————————————————————————————–
Department of School Education, Government of Tamil Nadu.Text Books
உங்கள் குழந்தைகள் தற்ப்போது பள்ளி சேறும் தறுவாயில் உள்ளனர் அவர்களுக்கு பாடநூல்கள் பிரச்சனை இருக்கும் அதை தவ்ர்க்க தமிழ் நாடு அரசே பாடநூல்களை பி.டி.எப் கோப்பில் வழங்கியுள்ளது பதிவிறக்கம் செய்து பயன் அடையலாம்
பழைய சிலபஸ் மற்றும் புதிய சிலபஸ் இனைந்தது தமிழக அரசு பாட நூல் நிறுவனம் வழங்கும் அனைத்து வகுப்பு பாடநூல்களும் Pdf வடிவ கோப்புகளாக இலவசமாக இங்கே பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்
http://www.tn.gov.in/schoolsyllabus/
—————————————————————————————————————–
அடுத்து சினிமா சம்பந்தபட்ட அனைத்து தகவல்களும் ஒருங்கே இனைந்த வெப் தளம் தமிழ்சினிமா.காம் இதில் போட்டோ கேலரி,சினிமா வரலாறு,கதை,கட்டுரைகள்,புதிரா? புனிதமா? தொடர்கட்டுரைகள் மற்றும் அநேக சினிமா செய்திகள் கொண்டது
ஜெயகாந்தன் நான் சினிமா டைரக்டரானபோது….
அறந்தை நாராயணன் ஓர் அரசியல்வாதியின் பார்வையில் தமிழ் சினிமா
தியடோர் பாஸ்கரன் தமிழ் திரைப்பட வரலாறு
தமிழ்மகன் இளம் நடிகர், நடிகைகள் விரைவில் நசுங்க காரணம்
சமுத்திரம் திரைப்பட அபத்தங்களும், ஆபத்துகளும்
விஜயன் எம்.ஜி.ஆரும், ரஜினியும்
அந்தணன் கவர்ச்சி வலையில் தமிழ்சினிமா
புஷ்பா தங்கதுரை காதல் நெருப்புகள் – தொடர் கதை
டாக்டர் ஷர்மிளா புதிரா? புனிதமா ? – தொடர்
வரலாறுகளின் வரலாறு
படங்களின் ரிவிவ் போன்ற பல அம்சங்கள் கொண்டது
——————————————————————————————————————————
இன்று நீங்கள் அனைவரும் அறிந்த ஒரு செய்தி தாள் வெப்தளம் அதுதான்
தினத்தந்தி சென்னையை மையிடமாக கொண்டு தமிழகம், கர்நாடகம், பாண்டிச்சேரி
மூன்று மாநிலங்களிள் தந்து சேவையை 14 இடங்களிள் தன் பதிப்பை நிலை நாட்டியுள்ளது,
இதில் கார்ட்டூன்,விளையாட்டு,முத்துசரம் ,ஜோதிடம்,மணப்பந்தல்,வனிகப
பகுதி,சிறுவர்மலர்,திரை வெள்ளிமலர், குடும்பமலர்,பல கருத்து கட்டுரைகளை தாங்கிய ஞாயிறு மலர்,மாத ராசிபலன்கள் பரிகாரங்கள் தாங்கிய மாத ஜோதிடமலர்,குரு,ராகு-கேது,சனி பெயர்ச்சிபலன்கள்,வருட பலன்கள்,அடுத்து இளைங்கர் முன்னேற்றத்திற்க்கானன இளைஞர் மலர்,சினிமா செய்திகள்,மக்கள் மேடை,உலக செய்திகள்,மாநில செய்திகள்,தமிழகம்,கர்நாடகம்,
உள்பட 14 பதிப்புகளிள் வெளியாகிறது இ-பேப்பர் வசதி கொண்டது இ-மெயில் வசதி தமிழ் மற்றும் ஆங்கிலதில் வசதி உள்ளது ,இன்னும் பல அம்சங்கள் கொண்டது —————————————————————————————————————————
இது ஒரு நல்ல சமையல் வலைப்பூ. இதை நடத்துபவர் மிகுந்த அனுபவம் உள்ளவர் போல் தெரிகிறது தூயாவின்ட சமையல் கட்டு
இன்று சமையல் ஆரோக்கியம்,சமைக்கலாம் இந்தவகையில்
அருசுவை.காம் பற்றி சில சுவையான தகவல்கள்
இதில்
ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
முகப்பு | கேள்வி-பதில் | பதிவேடு
ஆகியவை இடம் பெற்றுள்ளன
அறுசுவை இணையத்தளத்தில் உள்ள வசதிகள், அவற்றை பயன்படுத்தும் முறைகள் இங்கே கேள்வி பதில் பாணியில் விளக்கப்படுகின்றன. இத்தளம் குறித்து நேயர்களுக்கு பொதுவாய் எழும் சந்தேகங்களுக்கான விளக்கங்களும் இங்கே இடம்பெறும்.
ஆரோக்கியமாய் வாழவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். ஆனால், அதற்கான முயற்சிகளை, வழிமுறைகளை மேற்கொள்கின்றோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பொதுவாக நோய்வாய்ப் படும்போதுதான் நம் ஆரோக்கியத்தைப் பற்றின அக்கறையும், கவலையும் நமக்கு தோன்றுகின்றது. அதுவும் சிறிது நாட்களுக்குத்தான். நோயின் வேகம் குறைந்தவுடன் இந்த கவலையும், அக்கறையும் தானாகவே குறைந்துவிடுகின்றன.
இன்றைய நிலையில் ஏதேனும் ஒரு வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களே உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டு அதனை மேம்படுத்த முயல்கின்றார்கள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல். இந்நிலை கண்டிப்பாய் அகல வேண்டும். சீரான உணவு, முறையான உடற்பயிற்சி இவற்றின் மூலம் தேக ஆரோக்கியத்தை எப்போதும் நன்முறையில் வைத்துக் கொள்ளவேண்டும்.
உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லவேண்டும் என்றால் பெரும்பான்மையான உடல் நலக்கேடுகள் முறையற்ற உணவினால்தான் தோன்றுகின்றன. உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு குறித்தும், உடல் நலம் பேணிக்காக்க செய்யவேண்டியவை குறித்தும் ஏராளமான தகவல்களைத் திரட்டி, இந்த பகுதியில் தொகுத்துத் தர உள்ளோம்.
○ உடல் பருமன் சுட்டு (Body Mass Index)
○ உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் (Food Guide Pyramid)
○ பரிமாறும் அளவுகள் (Servings)
○ ஆரோக்கிய உணவு (Healthy food)
○ ஆறு சுவைகள் (six tastes)
இந்த வெப்தளத்தை உபயோகித்து பயன் பெறவும்
——————————————————————————————————————-
இன்று குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பொது அறிவு களஞ்சியமான வெப்தளங்கள்
இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள தளம்
http://www.indianchild.com/animal%20sites.htm
—————————————————-
உங்களுக்கென ஒரு வலைப்பக்கம் இலவசமாக தயார் செய்யவேண்டுமா
சிம்பிளாக ஒரு பக்க தகவலும் ஒரு படத்தையும் மிக எளிதாக பதிவேற்றாலாம். பெரிய கணிணி அறிவோ, சிக்கல் மிக்க புரிந்து கொள்ள முடியாத தொழில்நுட்பமோ தேவை இல்லை.தலைவலி பிடித்த கேள்விப்பட்டியலும், வேறு எந்தப் பொருளுக்கான சந்தாவும் தேவையில்லை.
http://www.itagz.com
————————————————————
தமிழில் விவாதங்கள்,கருத்துகளங்கள், மன்றங்கள்
தமிழ் மன்றம் - http://www.tamilmantram.com
நிலா முற்றம் – http://www.thamilworld.com/forum
முத்தமிழ் மன்றம் - http://www.muthamilmantram.com/
உணர்வுகள் – http://www.unarvukal.com/forum
கீதம் – http://www.geetham.net
———————————————————————————————————-
இன்று மொபைல் {Mobile Phone } பற்றிய
பயனுள்ள இணைய தளம்…
அனைத்து மொபைல் மாடெல்களையும் பற்றிய தகவல்கள்
அழகாக அடுக்கப்பட்டு அருமையாக வழங்கப்படுகிறது.
மிகவும் உபயோமுள்ள தளம்.பயனடையுங்கள்
———————————————————————————————————————————–
இன்று நகைச்சுவை மற்றும் படங்களுக்கு ஆன வெப் தளம்
சிரிப்பு மூட்டும் கதைகளுக்கான வாசகர்கள் என்றுமே உண்டு. நகைச்சுவை கதைகளை ஏராளமாக அளித்துள்ள இணையதளம் இது. நாகரீகமான கதைகளை மட்டுமே வழங்கி உள்ளனர். குழந்தைகள், விலங்குகள் போன்ற பல தலைப்புகளிலும் கதைகளை அளித்துள்ளனர். கதைகளை படித்துவிட்டு அதற்கு தர மதிப்பீடு அளிக்கும் வசதியும் உண்டு. நமக்கு பிடித்த கதைகளை நமது நண்பர்களுக்கு அனுப்பி வைக்க, அதன் `லிங்’கையும் அருகிலேயே அளித்து உள்ளனர். தினமும் கொஞ்சநேரமாவது சிரிப்பது உடலுக்கு நல்லது என்பதால், இந்த இணையதளத்திற்கு தினமும் ஒருமுறையேனும் சென்று பார்ப்பது நல்லது.
—————————————————————————————————————————————————
இன்று இந்த தமிழ் டியுப், இந்த வெப்தளத்தில் அனைத்து தமிழ் டீ வி சானல் களின் நிகழ்ச்சி தொகுப்புகளும் திரைப்படங்கலும் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் கண்டு ரசிக்கலாம்
உங்களுக்கு
சுட சுட சுட்டு பரிமாறப்படுகிறது
http://www.tubetamil.com/
———————————————————————————————————————————————–
இன்று இது ஒரு பிளாக் செய்திகள் கட்டுரைகள் வீடீயோக்கள் பேட்டிகள் உரைகள் பல அம்சங்களை தாங்கி பிலாகில் உலாவருகிறது இந்த அப்பன் மவனே சிங்கன்டா
இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு… இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை கண்டுரசிக்கலாம்

http://sinnakuddy1.blogspot.com/2007/12/100-video.html
இதில் சில அம்சங்கள்
உண்மையில் கடவுள் பிரச்சனையே இல்லை இது- பெரியார் தாசன் உரை-வீடியோ
100 சிறந்த கண்டுபிடிப்புக்கள்-video”
திராவிட இயக்க படைப்பாளிகளை கொச்சைப்படுத்துவதா- கவிஞர் கனிமொழி காட்டம்-வீடியோ” , எம்.ஆர்.ராதா மேடை பேச்சு-வீடியோ”
யாழ் துரையப்பா ஸ்டேடியத்தில் மனித எலும்புக்கூடுகளின் சிதைவுகள்-வீடியோ”
உண்மை முகம் -தமிழில் விவரணச்சித்திரம்-வீடியோ”
கமலின் தசவாதாரம் ஆரம்பம்-வீடியோ”
————————————————————————————————————————————–
இன்று நீங்கள் அனைவரும் அறிந்த ஒரு தமிழ் வெப்தளம் அதுதான் “யாழ்”
இதில் கருத்துகளம்,செய்திகள்,வீடியோ
செய்திகள் இன்னும் அநேக அம்சங்கள் கொண்டது
தமிழால் இணைவோம், தமிழராய் உயர்வோம், “யாழ்.காம்”
http://yarl.com/
————————————————————————————————————————————-
அடுத்து இந்த வெப்தளத்தை பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை இத்தளம் உலக தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒன்று அது தான் தமிழ்மணம்.காம

வெப் தளங்கள் ஒரு அறிமுகம் -5


இந்த வெப்தளம் திருப்பதி திருமலை தேவஸ்தானம் பற்றிய முழுமையான வெப்தளம் இது வெளிநாடு வாழும் இந்தியர்களுக்கும் மற்றவர்களுக்கும் உபயோகமான வெப்தளம்
A site for abroad people to know the facilitates in Tirupathi
Through the above site they can reserve for dharisanam and pay the bucks through credit cards
online phone no’s to reserve for dharisanam is
Chennai 044 – 52129498
Vellore 0416 – 2233877
Puduvai 0413 – 2222064
Banglore 080 – 23315361 ,23445432
Hyderabad 040 – 23226096,23220852
(saturday,sunday opens till 7pm , afternoon 1pm to 2pm-lunch,Tuesday holiday)
For other information you can contact direct to Tirupathi dhevasthaanam 0877 – 2233333 ,2277777
If you want to know what are all the pooja’s , abishaegam and archanai’s done for perumal,you can surf to this website:
http://www.tirumala.org/
If you dont have the facility to reserve online ,you can even send a D.D by specifying the D.D name as The Executive Officer, TTDS, Thirupathi and you can send it to the address given in the site link.
I think so here after there wont be any rushing up , hurry burryand irritating stuffs in your Tirupathi trip Thanks for giving me a oppurtunity to gain some “punniyam” ….you to go have a relaxed dharishanaam of Ezhlumalayaan,Balaji,Venkat,Govindaaaa
————————————————————————————————–
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள், ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம்.ஆன்மீக- கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும் முதல் தவணையாக – இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை எம் தளத்தின் கண்டு- படித்துப் – பயன் பெறலாம்.காலத்தை வென்ற நம் பண்பாடு,ஆய்ர்வேத வைத்தியம், சமயம், ஆன்மீக வாழ்க்கைமுறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம் உங்கள் மேலான ஆலோசனைகள் / எதிர்பார்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.
http://www.kamakoti.org/tamil/
———————————————————————————————————————
உங்கள் அதிர்ஷ்டகல் தேர்வு செய்யவும் வாங்கவும் விபரம் அறியவும் விபரமான் வெப்தளம்
http://www.globalskyshop.com/index.asp?country=India
——————————————————————————————————————————————-
பன்முக வெப்தளம் தமிழில் இதில் நகைச்சுவை நிழல் படங்கள் அதிகம்

http://ezilmaran.blogspot.com/2008_04_17_archive.html
http://thayainx.blogspot.com/2008/05/origin-of-man.html
————————————————————————————————————————————————-

பிரயோசனமான வெப்தளங்கள்

தேவையானவை எனக்கருதி கீழ்குறிப்பட்டுள்ள வெப்தளங்களை எனது குறிப்பேட்டில் குறித்துவைத்துள்ளேன். இவைகளை, நேரம் கிடைத்தபோது ஆராய்ந்துபார்த்து வாசித்து உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ளவும்.
வெப்தளம் ——————— எதைப்பற்றி அறிந்து கொள்ள?
1) www.wown.com—-————– இரண்டு கம்பியூட்டர்களை இணைப்பது,
2) 
www.winguedes.com/registry-——-registry சம்பந்தமாக
3) 
www.filext.net—————— file   எக்ஷ்டென்சன் சம்பந்தமாக.
4) 
www.mlin.net/startupcpl.shtml—– startup control சம்பந்தமாக.
5) www.pcworld.com—————- கம்பியூட்டர் பாகங்கள் வாங்குவது.
6)
 http://help-site.com————– மதர்போட் புத்தகங்கள்
7) 
www.snaptel.net————— கம்பியூட்டரில் இருந்து போனுக்கு
8) 
www.jeffs-icons.com-————– icon படங்கள்
9)
 www.videohelp.com————– DVD, CD Video
10) www.naturewallpaper.net——– Wallpaper
11)
 www.tek-tips.com————– Forums
12)
 www.personal-computer-tutor.com— Tutorials
13) www.boot-us.com————– Boot files and disks
14) www.powerquest.com———– Partion magic
15) www.answersathatwork.com——- Task list
——————————————————————

மந்திர மென்பொருள்கள்

அடிப்படையில் புரோகிராமராய் இல்லாவிட்டாலும் சிலசமயங்களில் சில மென்பொருள்கள் வேலைசெய்யும் விதங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுவதுண்டு. பெரும்பாலான மென்பொருள்களை ஓட்டும் போது அது இந்த லாஜிக்கில் தான் வேலை செய்யுமாயிருக்கும் என மனதில் தோன்றும். ஆனால் சிலவற்றின் லாஜிக் புரிவதேயில்லை.
அப்படி ஒரு மென்பொருள் சமீபத்தில் வலைமேயும் போது சிக்கியது.அதன் பெயர் eyedropper. இந்த இலவச மென்பொருள் Web designer மற்றும் DTP experts களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல விதங்களில் இது உதவினாலும் இதன் பிரதான பயன் கீழே.வெப்டெவலபர்களுக்கு ஒரு தலைவலி வருவதுண்டு.ஒரு கலர் கொடுத்திருப்பார்கள்.
ஆனால் அதற்கு மேச்சான பக்கங்களை உருவாக்க அந்த கலரின் சரியான Html Color code RGB HEX CMYK -யை கண்டு பிடிப்பதற்குள் உயிர்போய்விடும்.
இந்த மென்பொருளை நிறுவி மவுஸ் பாயிண்டரை கொண்டு போய் அந்த குறிப்பிட்ட நிறம் மேல் வைத்தால் போதும்.
அது அந்த வண்ணத்தின் Html Color code தகவல்களை பிட்டு பிட்டு வைத்துவிடும்.

http://www.inetia.com/en/eyedropper/
Download Here
இதென்ன பெரிய மந்திரம், இப்போதெல்லாம் CAPTCHA எனப்படும் கோணல்மாணல் எழுத்துக்கள் வெரிபிக்கேசனை படிக்கவே மென்பொருள்கள் வந்து விட்டன என்கின்றீர்களா?.
————————————————————-

அழிக்க அன்லாக்கர்

எனக்கு தெரிந்தவரை ஆக்குதல் தான் ரொம்பவும் கடினம். அழித்தல் மிக எளிது. ஆனால் சில சமயங்களில் கணிணி உலகு அப்படி இருப்பதல்ல. சில கோப்புகளை அழிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
Cannot delete file: Access is denied அல்லது The source or destination file may be in use அல்லது There has been a sharing violation போன்ற வார்த்தைகளால் நச்சல் கொடுக்கும்.
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் அக்குறிப்பிட்ட கோப்பானது அச்சமயத்தில் இன்னொரு பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்திருப்பதால் அழிக்கமுடியாதிருந்திருக்கல�
ம்.
இது போன்ற சமயங்களில் உதவ வருவது தான் Unlocker எனும் மென்பொருள்.
இந்த இலவச மென்பொருள் அக்கோப்புகளை அது மாதிரி பணிகளிலிருந்து விடுவிப்பதால் அழிக்கமுடியா கோப்புகளையும் எளிதாக அழிக்கலாம். தேவைப்படும்போது முயன்று பாருங்கள்.
Download Link
1. Simply right click the folder or file and select Unlocker
2. If the folder or file is locked, a window listing of lockers will appear
3. Simply click Unlock All and you are done!
4. Now you can delete the file.
—————————————————————————————-

அலைப்பேசியும் .jar கோப்புகளும்

முன்பு போல் அலைப்பேசிகள் இனிமேலும் பேசமட்டுமல்லாது இன்ன பிற காரியங்களையும் கையடக்கமாய் செய்ய உதவும் அளவிற்குவந்துவிட்டன. இணையத்தை மேயமுடிகின்றது, மின்னஞ்சல் பொட்டியை பார்க்கமுடிகின்றது, மென்புத்தகங்களை படிக்கமுடிகின்றது அப்படியே இஷ்ட விளையாட்டுகளை இறக்கம் செய்து பல ஆட்டங்களும் ஆடமுடிகின்றது. முன்பெல்லாம் கணிணிகளில் மட்டுமே முடிந்த பயன்பாடுகளையெல்லாம் இப்போது உள்ளங்கையிலேயே செய்ய முடிகின்றன.
உங்கள் அலைபேசியையும் இது மாதிரி முழுவீச்சில் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் ஒசர ரகமான ஃபோனாய் உங்கள் போன் இருத்தல் வேண்டும். அதிக போன் மெமரி இருந்தால் நல்லது. மைக்ரோ SD மெமரி கார்டு வசதி உங்கள் போனில் இருந்தால் நீங்கள் கலக்கலாம் போங்க.
மேல் நான் சொன்ன கைப்பேசி மென்பொருள்களெல்லாம் இணையத்தில் நிறையவே இறக்கத்துக்கு கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை jar,jad வடிவில் கிடைக்கும். இம்மென்பொருள்களை உங்கள் கைப்பேசிக்கு கடத்தி நிறுவலாம்.(கைப்பேசியிலிருந்த
�� கணிணிக்கு) கைப்பேசியில் ஒரு மென்பொருளை நிறுவ அதன் .jar கோப்பும் அல்லது .jad எனப்படும் இன்னொரு கோப்பும் உங்களுக்குத் தேவைப்படலாம்.
ஒருவேளை .jar மட்டுமே இருந்தால் அதிலிருந்து .jad கோப்பை எளிதாய் jadMaker எனும் இலவச மென்பொருள் வழி உருவாக்கலாம்.
இந்த கைப்பேசி மென்பொருள்களை உங்கள் கணிணியில் சோதனைக்காக ஓட்ட, சரிபார்க்க ஒரு Cell Phone Emulator வேண்டுமாயின் நீங்கள் சன் ஜாவாவின் இலவச Sun Java Wireless Toolkit-ஐ முயன்று பார்க்கலாம்.
இப்போது ஆப்பிள் ஐபோனுக்கே சாப்ட்வேர் டெவலப்மென்ட் கிட் கிடைக்கின்றது.
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் கீழ்கண்ட சுட்டியில் அநேக ஈபுத்தகங்கள் கிடைக்கின்றன.(Registration Required)
————————————————————————————————-
————————————————————————————————-
கம்புயுட்டர் பாகங்கள் பெங்களூரில் கிடைக்கும் இடம் மற்றும் விலைபட்டியளூடன்
கம்புயுட்டர் வேர் அவுஸ் எம் ஜி ரோட் பார்ட்டன் செண்டர்
————————————————————————————

Finance. website

——————————————————————————————-

E-Greetings.website

Jobs.website

www.naukri.com
www.3p-lobsearch.com
www.career1000.com
www.careerindia.com
www.employindia.com
www.indianjobs.com
www.placementindia.com
www.placementpoint.com
www.timesjobsandcareers.com
www.winjobs.com
www.redforwomen.com
www.go4careers.com
www.indiaventures.com
www.indiagateway.com
www.jobsahead.com
www.alltimejobs.com
www.careerage.com
www.headhunters.net
www.monster.com
www.careers.org
www.eresumes.com
www.careerxroads.com
www.nationjob.com
www.jobweb.com
www.aidnjobs.com
www.careerforyou.com
www.careergun.com
www.go4careers.com
www.lobs.itspace.com
www.joboptions.com
www.careermosaic.com
www.jobconnection.com
www.bestjobsusa.com
www.careerpath.com
www.americasemployers.com
www.job-interview.net
www.geojobs.bizland.com
www.job-hunt.org
www.e-netindia.com
www.mykeystone.com
www.gutterspace.com
www.netguide.com
www.tamilnadustate.com
www.cweb.com
www.espan.com
www.jobcurry.com
www.skillsandjobs.com
www.cioljobs.com
www.lampen.co.nz
———————————————————

Search Engines.website

Shopping.website

Music.website

www.hrithik.net
www.mp3.com
www.music3w.com
www.indiagaana.com
www.dhadkan.com
www.musicworld4u.com
www.enn2.com
www.rhythmindia.com
www.supernet.com www.musiccurry.com
www.whitepathmusic.com
www.indiaculture.miningco.com
www.musicweb.co.uk
www.tipsmusicfilms.com
www.topcassette.com
www.ancient-future.com
www.indiaexpress.com
www.hindustan.net
www.aishwarya-rai.com
www.freemusic2u.com
www.coolindiaworld.com
www.angelfire.com
www.bollynet.com
www.joyofindia.com
www.geocities.com
www.justgo.com
www.hamaracd.com
www.ccmusic.com
www.pointlycos.com
www.cqkmusic.com
www.guitarsite.com
www.steelguitarcanada.com
www.mtv.com
www.compass.com
www.rocknrollvault.com
www.music.indiana.edu.com
www.imusic.com
www.civilwarmusic.net
www.webprimitives.com
www.classical.net
www.allmusic.com
www.classicalmusic.co.uk
www.classicalusa.com
www.tunes.com
www.columbiahouse.com
www.mp3grand.com
www.irish-music.net
www.iuma.com
www.worldrecords.com
www.contemplator.com
www.humaracd.com
www.tamilboss.com
www.tamilbeat.com
—————————————————————————
எம்.பி.ஏ, படிப்பு இன்ஜிநியர்(Engineering) படிப்பு வேலைவாப்பு பிளேஸ்மெண்ட் இன்னும் அநேகம் தகவல்கள் கொன்டது இந்த வெப்தளம்
http://www.123eng.com/forum/index.php
———————————————————————————-
இலவச சாப்ட்வேர்கள் டவுன்லோட் செய்யவும் சாப்ட்வேர்களை பற்றி விபரம் அறியவும் உதவும் இந்த வெப்தளம்
http://www.tehparadox.com/forum/
—————————————————————————————————-
கணனிகள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் போது அதன் செயற்திறன் மிக வெகுவாக குறைவது அல்லது பாதிப்பதற்கான காரணம் Virus, Adware, Spyware போன்றவைகளின் செயல்பாடுகளே என்பது பலருக்கு தெரியும். ஆனால் அதன் ஒவ்வொன்றினதும் தனிப்பட்ட குணயியல்புகளை பார்ப்போம்.
Spyware என்பது நமது அனுமதியை பெற்று அல்லது பெறாமல் நம்மையறியாமலேயே நமது கணினியின் தகவல்களைப் பெற்று நமது கணனியின் பாவனை மற்றும் தகவல்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பிக்கொண்டிருப்பன.
Addware க்கள் எமது கணனியில் தேவையற்ற ஈ-மெயில்களை உருவாக்குவதுடன், தேவையற்ற பொப்பப்களையும் உருவாக்கி எமது கணனி பாவனையில் இடைஞ்சல்களை ஏற்படுத்தக்கூடியன.
உண்மையில் Spyware ஒரு மென்பொருள் அல்ல. இது எண்டி வைரஸ்களினால் கண்டுபிடிக்கமுடியாதவை.
Malware எனும் மென்பொருற்கள் நமது கணனியிலிருக்கும் முக்கியமான தகவல்களை வேறு ஒரு இடத்திற்கு அனுப்புவதுடன் நமது கணனியிலிருக்கும் memory யை CPU வின் செயல்பாட்டை வேறு தேவைகளிற்காக பயன்படுத்தும் இதனால் நமது கணனியின் செயல்திறன் மிகவும் குறையும். இவை நம்மையறியாமலேயே பதிவிறக்கப்படக்கூடியவை. குறிப்பாக நாம் இலவசமாக கிடைக்கும் மென்பொருற்களைப் பதிவிறக்கும் போது, இவையும் தானாகவே பதிவிறக்கப்பட்டு எமது கணனிகள் மற்ற கணனிகளுடன் தொடர்புக்கொள்ள தாயார் பன்னப்பட்டுவிடுகின்றன. அத்துடன் நமது browser களும் Hijack பன்னப்படுகின்றன. இதனால் நாம் பாவிக்கும் தளங்கள் அதில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வேறு இடங்களிற்கு அனுப்பபடுகின்றன.
இவ் Spyware க்களை கட்டுப்படுத்திக்கொள்வதற்கு கூகிள் சில இலவச மென்பொருற்களையும் அறிமுகப்படுத்துகின்றன. அவற்றை கீழுள்ள தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
——————————————————————————————
ஒருவரது கணனியை உளவு பார்ப்பது எப்படி? ஒரு கணனியில் Remote administrator, Remote monitoring, Spyware போன்ற மென்பொருட்களை install பன்னிவிட்டு, பின் வேறு ஒரு இடத்தில் வேறு ஒரு கணனியிலிருந்து அக்கணினியின் ஒவ்வொரு அசைவையும் அக்கணினியின் பாவனையாளர் அறியாமலேயே அவதானிக்க முடியும்.
Key Locker Device
வீட்டு கணனியின் விசைப்பலகையில் தட்டப்படும் ஒவ்வொரு எழுத்தையும் பதிவு செய்து, பின் வேறு ஒரு கணனியூடாக பார்ப்பதற்கு பயன்படும் ஒரு உபகரணம் கீ லொக்கர் (Key locker Device) எனும் சிறிய உபகரணமாகும். இதை குறிப்பிட்ட கணனியுடன் பொருத்தி விட்டு சென்றுவிட்டால், அக்கணனியின் பாவனையாளர் பாவிக்கத்தொடங்கியதும் இந்த கீ லொக்கர் உபகரணம் தானாகவே அக்கணனியின் விசைப்பலகையில் தட்டப்படும் ஒவ்வொரு அசைவுகலையும் பதிவு செய்யத்தொடங்கி சேமித்துவைத்துக்கொள்ளும்.
இந்த உபகரணம் அதை பொருத்தியவரைத் தவிர மற்றவர்களால் இலகுவில் காணமுடியாதளவு மிகவும் சிறிய ஒரு உபகரணமாகும். இதனைப்பொருத்தியவர் தேவையானப் போது அதனை கலட்டி எடுத்து வேறு கணனியூடாக பார்த்துக்கொள்ளலாம்.

Snifer Software

ஒரு கணனியை எவ்வாறு பாவிக்கப்படுகிறது என்பதை பாவிப்பவருக்கும் தெரியாமல் அக்கணனியின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே பதிவு செய்து ஒரு காணொளி போன்று காட்டக்கூடிய இன்னுமொரு மென்பொருள் Sniffer software. இதை install பன்னிவிட்டு பின் run பன்னினால் அக்கணனியின் செயல்பாட்டை ஒரு காணொளிப்போன்று பார்க்கலாம்.

Remote adminstration or Remote Monitoring

இன்னுமொரு கணனியை உலகின் வேறு எங்கோ ஒரு மூலையிலிருந்துக் கொண்டு இணையத்தின் ஊடாக அவதானிப்பதற்கும், அதன் கோப்புகளை நகல் எடுப்பதற்கும், ஏன்! அழிப்பதற்கும் (Format) கூட வல்லமையான மென்பொருற்கள் உள்ளன.
இவைகள் Remote Administrator, Remote Monitoring வகை மென்பொருள்களாகும்.
இவற்றுக்கான விபரம் மற்றும் பெற்றுக்கொள்வதற்கான இணையத் தளங்கள். விலை விபரமும் இத்தளங்களிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
——————————————————————————————–
சிறுவர்களுக்கு அல்லது ஆரம்ப நிலை கணனி பயிற்சியாளர்களுக்கு சொடுக்கி பயிற்சியும் (Mouse Practice) அவசியமான ஒன்றாகும். இப்பயிற்சியினை பெற விரும்புவோர் கீழே சொடுக்குங்கள். Mouse Practice if you have not used the computer much before try practicing using the website.
http://www.seniornet.org/howto/mouseexerci…sepractice.html
Mouse Games if you would like to have some fun using the mouse try the website.
http://lizardpoint.com/fun/
———————————————————————————————-
“விதை முளைத்தால் மரம் இல்லையேல் உரம்” எனும் மகுட வாசகத்தைக் கொண்டு ஒரு தமிழீழத் தமிழனின் தன்னிகரில்லா சாதனை. இன்னும் பல்வேறு வகையான கருவிகளையும், செயலிகளையும் உருவாக்கி தமிழ் இணைய உலகத்திற்கு அரும்பெரும் சேவையினை வழங்கிவருகிறார் சுரதா யாழ்வாணன் அவர்கள்.
http://www.xe.com/
————————————————————————-

இலவச சாப்ட்வேர்கள் தறவிறக்கம் வெப்தளம்

http://www.filehippo.com/
www.download.com/
www.allfreedownloadlinks.com
www.freedownloadscenter.com
———————————————————————————–

உங்கள் கணனி ஐ,பி (IP) இலக்கத்தை மறைப்பதற்கு

உங்கள் கணனியின் IP இலக்கத்தை அறிந்துக்கொண்டால் உங்கள் கணனியின் வழங்கி உற்பட உங்களது முழுவிபரத்தையும் பெற்றுக்கொள்ளலாம். ஏன் உங்கள் வீட்டு விலாசத்தையே பெற்றுக்கொள்ளலாம். அப்படியானால் உங்கள் கணனியின் IP இலக்கத்தை மற்றவர்கள் பார்க்காமல் மறைக்க என்ன செய்யலாம்? இதோ இந்த இணையத்தளம் அதற்கான சேவையை வழங்குகின்றது.
http://www.ip-adress.com/hide_my_ip/
——————————————————————————–

ேரடி கிரிக்கெட் நிகழ்ச்சிகள்

கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளை நேரடியாக பார்வையிடுவதற்கு. இங்கிருக்கும் சில மென்பொருற்களை பதிவிறக்கி பார்வையிடலாம்.
http://www.sopcast.com/
————————————————————————————–

நாள்காட்டி

நாள்காட்டி இணையத்தளம். இந்த நாள்காட்டியில் இன்றைய நாளை சொடுக்கினால் இன்றைய நாளின் பிரசித்திப்பெற்ற நபர்களின் விபரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அறிந்துக்கொள்ளலாம்.
http://www.infoplease.com/calendar.php
—————————————————————————————–

ணனி நோட்டம்

Firewall லுடன் இணைக்கப்படாத ஒரு கணனியில் இருக்கும் தகவல்களை அறிய விரும்பினால் அக்கணனியின் IP Address சை மட்டும் அறிந்துக்கொண்டால் போதும். அதனை எடுத்துக்கொண்டு lan card security scanner எனும் மென்பொருளை பதிவிறக்கி அதனுள் எங்களுக்கு தேவையான கணனியின் IP இலக்கத்தை இடுவதன் மூலம் அக்கணனியில் நடைப்பெறும் நிறையவே விடயங்களை அறிந்துக்கொள்ளலாம். அம்மென்பொருளிற்கான தளம்.
http://www.gfi.com/
——————————————————————————————-

ழகிய 124 விதமான தமிழ் எழுத்துருக்கள்

தமிழில் அழகழகாக 124 விதமான தமிழ் எழுத்துருக்களை [Tamil Fonts] சிவம் என்பவரது தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.
http://www.pcpages.com/sivam/index.html
————————————————————————————————

ிமான நிலையங்கள் விபரம்

இலங்கை விமான சேவை கோட் என்றால் SL. கொங்கொங் விமான சேவை கோட் என்றால் HK என்பதுப்போல், ஒவ்வொரு நாட்டு விமான சேவைக்கும் விமான சேவை கோட், விமான நிலய கோட் மற்றும் வானூர்தி கோட் போன்றவை இருக்கும். இதை வைத்து ஒரு விமான சேவை மற்றும் அதன் விபரங்களை அறிந்துக்கொள்ளலாம். அவ்வாறு உலகில் உள்ள அனைத்து விமான நிலைய கோட் மற்றும் விபரங்கள் இதோ இங்கே பாருங்கள்.
அகரவரிசையில் காட்டப்படுகிறது.
http://www.world-airport-codes.com/alphabe…try-name/a.html
——————————————————————————————————

ுழந்தைகளுக்கான You Tube தளம்

குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க விரும்புகின்றவர்கள், தமிழ் பாடல்கள், கதைகள் போன்றவற்றுடன் சுவார்சியமாக கற்றுக்கொடுக்கவே விரும்புவார்கள். குழந்தைகளின் மனதை கவரும் விதத்திலும் கற்பிக்க வேண்டும் அல்லவா? அப்படியானால் இதோ இங்கே கற்றுக்கொடுங்கள்.
http://www.youtube.com/profile_videos?user=Nirooba
—————————————————————————————————–

ுப்பைத்தொட்டியிலிருந்தும் அழிக்கப்பட்ட கோப்புகளை எவ்வாறு மீட்கலாம்?

உங்கள் கணனியில் இருக்கும் கோப்புகளை குப்பைதொட்டியிலிருந்தும் அழித்துவிட்டப் பிறகு, அந்த கோப்புகளை எப்படி மீட்பது என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறீ�
்களா? இதோ இந்த தளம் உங்களுக்கு கைகொடுக்கும்.
http://www.snapfiles.com/get/restoration.html
———————————————————————————————

ரு கணனியின் செயல்பாடுகளை அவதானிக்க

ஒருவருடைய கணனியில் ஒரு நபர் என்னென்னெ செய்கிறார், என்னென்னெ தட்டுகிறார் என்று அந்நபரின் அனைத்து செயல்பாடுகளையும் அவதானிக்க விரும்புகின்றீர்களா? கீழ் உள்ள தளத்தில் இருக்கும் மென்பொருளை அக்கணனியில் நிறுவி விட்டீர்களானால் போதும், அக்கணனியில் நடைப்பெறும் ஒவ்வொரு அசைவுகளை மட்டுமல்ல அவர் தட்டச்சுப்பலகையில் தட்டும் ஒவ்வொரு எழுத்துக்களையும் கூட அவதானிக்கலாம்.
அதேவேளை வேறு யாரும் இது போன்ற ஒரு மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவி உங்களை அவதானிக்காமல் இருக்கப்பார்த்துக்கொள்ளுங்�
ள். அவ்வாறு நிறுவி விட்டால் உங்களது ஒவ்வொரு அசைவுகளையும் உங்கள் கணனியிலிருந்து மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளும் மிக அதிகமாகவே உள்ளது.
http://www.revealerkeylogger.com/
—————————————————————————————————–

ைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் மென்பொருற்கள்

Microsoft உடன் register பன்னியிருந்தால் நமது கணனியின் பாதுகாப்பிற்கு காலத்திற்குகாலம் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தினரால் இலவசமாக வழங்கப்படும் புதியப்புதிய மென்பொருற்களை பதிவிறக்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இதை பதிவிறக்கிக்கொள்வதற்கு நமது ஒபரேடிங் சிஸ்டம் Genuine Microsoft OPS க இருக்கவேண்டியது அவசியம். இதனைப் பெற்றுக்கொள்வதற்கு.
—————————————————————————————————–

ணைய உலாவிகள்

இணைய உலாவிகள் என்பது மீயுரை பரிமாற்ற வரைமுறை http மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கணனி மென்பொருளாகும். இவை இணையப் பக்கங்களை சொடுக்கி சொடுக்கி பார்ப்பதற்கான இணைப்புக்களை தருவனதாகும்.
கீழே எல்லாவித உலாவிகளையும் பதிவிறக்குவதற்கான மீயிணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பயர்பாக்ஸ் (Firefox) உலாவி ஒரு இலவச இணைய உலாவியாகும். இது மொஸிலா எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
இன்றைய உலகில் அநேகமானோரின் விருப்பத்தை பெற்றுவரும் ஒரு உலாவி இதுவாகும். இவ்வுலாவியை பாவித்தால் வைரஸ் தாக்கம் குறைவு என்று கூறப்படுகின்றது. ஆனால் இவ்வுலாவியை பாவித்தால் தமிழ் போன்ற பிறமொழிகள் திரையில் சரியாக தோன்றுவதில்லை என்ற சிக்கல் இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும் இதன் பாவனையாளர்கள் அன்மைகாலமாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதனை பதிவிறக்குவதற்கு.
நீங்கள் பயர்பொக்ஸ் பாவித்தால் அல்லது பாவிக்க விரும்பினால் உங்கள் கணனிக்கான தமிழ் யுனிக்கோட் எழுத்துரு (Font) பதிவிறக்குவதற்கு இந்த சுட்டியை பயன்படுத்துங்கள்.
இண்டர்நெட் எக்ஸ்புலோரர் (Internet Explorer) இது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணைய உலாவியாகும். இன்றைய உலகிள் அதிகமானோர் பாவிப்பது இந்த உலாவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை பதிவிறக்கிக்கொள்வதற்கு.
இது நெட்ஸ்கேப் நெவிகேட்டர் உலாவியாகும். இதை ஆரம்பக்காலங்களின் அதிகமானோர் பயன்படுத்திப்போதும், தற்போது இதனை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. 2% சத வீதமானோர் மட்டுமே பாவிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த “ஒபேரா” உலாவியை ஒரு குறிப்பிட்ட அளவானவர்களே பாவிக்கின்றார்கள். இதை பாவித்தால் கணனியின் வேகம் வெகுவாக குறைவதாக ஒரு கருத்தும் இருக்கின்றது.
உலாவிகளின் பாவனையாளர்களின் புள்ளி விபரங்களை (Internet world stats) கீழுள்ள தளங்களில் அறிந்துக்கொள்ளலாம்.

http://www.w3schools.com/browsers/browsers_stats.asp
—————————————————————————————————————-

கம்புயுட்டர் கோர்ஸ் பிகினர் வெப்தளம்

Computer Tutorials List
Beginners Computing
Microsoft Word
Microsoft Excel
Web Design
Javascript Tutorials
Visual Basic .NET
Visual C# .NET
Beginners PHP
———————————————————————————————
http://venpaa.blogspot.com/
வெண்பா வெப்தளம் தமிழில்
—————————————————————————————-
என்னதான் ஆயிரம் வெப்தளங்கள் இருந்தாலும் தாய்மொழியில் வெப்தளத்தை அல்லது பிளாக்கை படிப்பதே ஒரு தனி இன்பம் மற்றும் பிரியமாக இருக்கும். ஆங்கிலத்தை ஒப்பிடும்போது தமிழில் மிகவும் குறைவாகவே வெப்தளங்கள் உள்ளன, மற்றும் தமிழில் தொடங்குவதர்க்கான வழிமுறைகளும் உதவிகளும் குறைவு.
இங்கு தமிழில் பிளாக் தொடங்க எளிதான வழிமுறைகளை பற்றி விவாதிக்க உள்ளேன், கண்டிப்பாக இது நிறைய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.
முதலில் தமிழ் மூலம் இலவசமாக பிளாக் தொடங்க உதவும் தளங்களை பற்றி பார்க்கலாம்.
எனக்கு தெரிந்து இந்த தளம்தான் தமிழுக்கென்றே தனியாக ஒரு பகுதியை வைத்துள்ளது, நேரடியாக தமிழ் பக்கத்திற்கு செல்ல ta.wordpress.com என்ற இணையதள முகவரியை பயன்படுத்தவேண்டும். இது பின்வரும் மெசேஜ் உடன் உங்களை வரவேற்கும்
ஒரு வலைப்பூ தொடங்கி உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்
இங்கு உங்களுடைய பிளாக்கை தொடங்குவதற்கு “இப்பவே சேருக ” என்ற பட்டனை கிளிக் செய்யதால் ஒரு படிவம் திறக்கும், அந்த படிவத்தை பூர்த்திசெய்வதன் மூலம் உங்களுக்கான பிளாக்கை (வலைப்பதிவைத்) தொடங்கமுடியும். மறக்காமல் அந்த படிவத்தின் கடைசில் “ஒரு பதிவு கொடுங்க” என்பதை தேர்வு செய்யவும்.
—————————————————————————————-

கூகிள் ரீடர் (Google Reader)

உங்களுக்கு விருப்பமான வெப்தளங்களின் லேட்டஸ்ட் நிகழ்வுகளையும், செய்திகளையும் ஒரே இடத்தில படித்துக்குகொள்ள உதவும் ஒரு சாப்ட்வேர், இது உடனுக்கு உடன் உங்கள் விருப்ப தளத்தில் இருந்து மற்றும் உங்கள் விருப்பமான பிளாக்கில் இருந்து பக்கங்களை தானாகவே பதிவிறக்கம்(டவுன்லோட்) செய்துகொள்கிர்றது.
இதனால் நீங்கள் ஒவ்வொரு வெப்தளதிற்கும் செல்ல தேவை இல்லை, ஆனால் ஒரு சில தளத்தின் பக்கங்களை முழுமையாக படிக்க முடியாது இருப்பினும் தேவையான பக்கங்களை மட்டும் தேர்வுசெய்யது படிக்க உதவுகிறது.
கூகிள் ரீடர் வழியாக உங்களுக்கு விருப்பமான பக்கங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும் மற்றும் உங்கள் வெப்தளங்களில் கிளிப் ஆகா சேர்த்துகொள்ளமுடியும்.
இதை IGoogle உடனோ, நேரடியாக “http://reader.goggle.com” வழியாகவோ அல்லது கூகிள் ரீடர் மென்பொருளை இன்ஸ்டால் செய்தோ பயனபடுத்தலாம். இதற்க்கு கூகிள் அக்கௌன்ட் கண்டிப்பாக தேவை, கூகிள் ரீடருக்கு செல்ல கிளிக் செய்யவும்
———————————————————————————-

RSS

RSS (Really Simple Syndication) என்பது இணையதள feed. இதன் மூலம் சமீபமாக புதுப்பிக்கப்பட்ட தலைப்புகள், தலைப்பு செய்திகள் போன்ற தகவல்களை அந்த இணையதளத்திற்கு செல்லாமலே படித்துக்கொள்ளமுடியும்.
RSS டாக்குமெண்டில் தகவல்களின் சுருக்கமாகவோ அல்லது முழு எழுத்து வடிவமாகவோ இருக்கும். நீங்கள் விரும்பும் வெப்தளங்களின் RSS ஐ பதிவு செய்துவிட்டால்(Subscribe) அந்த வெப்தளங்களின் புதுப்பிக்கப்பட்ட தகவல் சுருக்கங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க பெறுவீர்கள்.
RSS ல் பதிவு செய்ய feed லிங்க் வழியாகவோ அல்லது RSS ஐக்கான் மூலமாகவோ செய்யலாம்.
உதாரணத்திற்கு tipstouse.comமின் RSS Feed ஐ பதிவு செய்யும் முறை :
 Tipstouse.com என்ற தளத்திற்கு செல்லவும்.
•அங்கே உள்ள RSS ஐக்கானை அழுத்தினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவம் திறக்கும்.
• அதில் (Subscribe to this feed using:) எது வழியாக feed வேண்டும் என்பதை தேர்வு செய்யவும்.
• பின்பு Subscribe now என்ற பட்டனை அழுத்தவும்.
• உதாரனமாக கூகிள் என்று நீங்கள் தேர்வு செய்தால், கூகிள் பின்வரும் இரண்டு வகையில் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை பார்க்கும் வசதியை கொடுக்கும்.
• Add to Google Home Or Add Google Reader
• அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

5 comments: